திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா!

திமுக பொருளாளர் பொறுப்பில் இருந்து துரைமுருகன் ராஜினாமா செய்துள்ளார். இதையடுத்து ராஜினாமாவை ஏற்றுக்கொள்வதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரும்…