ஒரே நாடுன்னு சொல்லுறாங்க…! ஆனால் ? வருத்தமா இருக்கு… ஸ்ட்ராங்கா பேசி, சரி பண்ணுங்க… மோடி அரசு சரத்குமார் டிமாண்ட் …!!
செய்தியாளரிடம் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், காவேரி விஷயத்தில் என்னுடைய நிலைப்பாடு ஒன்று தான். தமிழகத்திற்கு சாகுபடி செய்வதற்கு நிச்சயமாக நீர்வரத்து இல்லாமல் ஒன்னும் பண்ண முடியாது. விவசாயிகள் கஷ்டப்படுறாங்க. குடிநீருக்கே பிரச்சனை இருக்கக்கூடிய சூழ்நிலை தான் இருக்கு.…
Read more