ஓடும் ரயிலில் பயணிகளிடம் கொள்ளையடிக்க முயன்ற திருடர்கள்… துப்பாக்கி சூடு நடத்திய போலீசார்… அடுத்து நடந்த அதிர்ச்சி..!!
ஆந்திராவில் உள்ள பல்நாடு மாவட்டத்தில் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பயணிகளை ஏற்றி சென்றது. அப்போது மர்மநபர்கள் சிலர் பயணிகளிடம் இருந்து கொள்ளையடிக்க முயன்றனர். இந்த ரயில் தும்மலச்செருவை அடைந்ததும் ஒரு கும்பல் ரயிலுக்குள் நுழைந்து திருட முயற்சி செய்தது. இதை…
Read more