ரசிகர்கள் மனதை வென்றதா கேம் சேஞ்சர்… முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா…? படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவிப்பு..!!
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் சமீபத்தில் இந்தியன் 2 வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத்தொடர்ந்த அவருடைய இயக்கத்தில் நேற்று கேம் சேஞ்சர் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்துள்ள நிலையில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடித்துள்ளார்.…
Read more