அடடே…! உலக செஸ் சாம்பியன் குகேஷை நேரில் அழைத்து பாராட்டு… விலை உயர்ந்த கைக்கடிகாரத்தை பரிசாக வழங்கிய SK…!!!
உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாட்டை சேர்ந்த 18 வயதான குகேஷ் வென்றுள்ளார். இவருக்கு பாராட்டுக்கள் என்பது குவிந்து வரும் நிலையில் சமீபத்தில் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. அதன்பிறகு 5 கோடி ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது.…
Read more