“டெஸ்ட் கிரிக்கெட்”… அடுத்தடுத்து ஓய்வு அறிவித்த ஜாம்பவான்கள்… விராட் கோலி, ரோஹித் சர்மாவின் முடிவுக்கு இவரா காரணம்.?
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா கடந்த 7-ம் தேதி அன்று டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்நிலையில் நேற்று நட்சத்திர வீரரான விராட் கோலியும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும்…
Read more