இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்… பால்ய நண்பர் அபிஷேக் ஷர்மாவின் உருக்கமான பாராட்டு…!!

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஷுப்மான் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவுக்குப் பதிலாக இந்த புதிய பொறுப்பை கில் ஏற்கிறார். கவுதம் கம்பீர் மற்றும் அணி நிர்வாகம் எடுத்த இந்த முடிவு தற்போது இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை…

Read more

பிரபல கிரிக்கெட் வீரரின் முன்னாள் மனைவி… நடாஷா சண்டைக்காரியாக மாறிவிட்டாரா?… ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகிய வீடியோ…!!!

மும்பை இந்தியன்ஸ் அணி நடுவர் போட்டிகளில் அசத்திக் கொண்டிருக்க, அணி கேப்டனாக உள்ள ஹர்திக் பாண்ட்யாவுடன் இணைந்திருந்த அவரது முன்னாள் மனைவி நடாஷா ஸ்டான்கோவிச் தற்போது சமூக வலைதளங்களில் புதிய வீடியோ வைரலாகி இருக்கிறது. சமீபத்தில், நடாஷா தனது இன்ஸ்டாகிராம் கதையில்…

Read more

“மைதானத்தில் குட்டிக்கரணம் அடித்த ரிஷப் பண்ட்”… ரூ.30,00,000 அபராதம்… சதம் அடித்தும் சிறிது நேரம் கூட நீடிக்காத மகிழ்ச்சி..!!!

நடப்பு ஆண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கடந்த மே 27ஆம் தேதி கடைசி லீக் போட்டி நடைபெற்றது. லக்னோவில் நடைபெற்ற போட்டியில் பெங்களூர் அணி அபார வெற்றியை பெற்றது. அதனால் புள்ளி பட்டியலில் 2ஆவது இடத்தை பெற்றது. தற்போது குவாலிபயர் 1…

Read more

“பரபரப்பான மேட்ச்”… திடீரென மைதானத்தில் தகராறில் ஈடுபட்ட கிரிக்கெட் வீரர்கள்… ரசிகர்களை அதிர்ச்சிகுள்ளாக்கிய வீடியோ…!!!

பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்க இமெர்ஜிங் அணிகளுக்கு இடையிலான நான்கு நாள் போட்டியின் இரண்டாவது நாளில், பங்களாதேஷ் வீரர் ரிப்போன் மொண்டோல் மற்றும் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சாளர் ட்செபோ ந்துலி இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. மே…

Read more

IPL போட்டிக்கு முன்னதாக இளம் ரசிகர்களுக்கு ரிஷப்பந்த் கொடுத்த சர்ப்ரைஸ்… நெகிழ வைக்கும் வீடியோ…!!

லக்னோவில் கடந்த மே 27 அன்று நடைபெற்ற IPL 2025 தொடரின் கடைசி லீக் ஆட்டத்திற்கு முன், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் கேப்டன் ரிஷப் பந்த், ஒரு நெகிழ்ச்சிகரமான தருணத்தை நிகழ்வை செய்தார். அவருக்கு இடது காலில் கீக்…

Read more

டெஸ்ட் போட்டி…! தமிழக வீரர் சாய் சுதர்சன் தேர்வு… ஏன் தெரியுமா…? அஜித் அகர்கர் அதிரடி விளக்கம்..!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து இடையேயான முதல் போட்டி வருகிற ஜூன் 20ஆம் தேதி லீட்சில் தொடங்குகிறது. இதற்கான 18 இந்திய…

Read more

ஏன் சர்பராஸ் கானுக்கு பதிலாக கருண் நாயரை தேர்வு செய்தீர்கள்?…. அஜித் அகர்கர் விளக்கம்…!!

இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையேயான முதல் போட்டி ஜூன் 20-ம் தேதி லீட்சில் நடைபெற உள்ளது. இதற்கு…

Read more

“இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ஆக சுப்மன் கில்”… இதுக்கு யுவராஜ் சிங் தான் காரணம்… யோகராஜ் சிங்..!!

இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்கவுள்ள நிலையில், இளம் வீரரின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியவர்கள்  அவரது குடும்பத்தினர்கள் என முன்னாள் கிரிக்கெட் வீரர் தனது பாராட்டுக்களை தெரிவித்து உள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான…

Read more

“ஐபிஎல் போட்டியில் 200 பிளஸ்”… சரித்திர சாதனை படைத்த பஞ்சாப் அணி… இதுதான் மாஸ் ரெக்கார்டு…!!!

18-வது ஐபிஎல் சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 20…

Read more

“விராட் கோலியும், ரோஹித் சர்மாவும் கட்டாயத்தின் காரணமாகத்தான் ஓய்வை அறிவித்தார்களா”..? கம்பீர் பரபரப்பு விளக்கம்..!!!

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் போட்டியிலிருந்து ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி அடுத்தடுத்து ஓய்வை அறிவித்தனர். விரைவில் இங்கிலாந்து டெஸ்ட் தொடர் தொடங்க உள்ள நிலையில் இவர்களது ஓய்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பார்டர் கவாஸ்கர் கோப்பை மற்றும் நியூசிலாந்து தொடர்களில்…

Read more

IPL 2025: பேட் கம்மின்ஸ், ரஜத் படிதாருக்கு அபராதம்… எவ்வளவு… ஏன் தெரியுமா?..!!

நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் சன்ரைஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதினர். இதில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 231 ரன்கள் எடுத்தது. இதையடுத்து பெங்களூர்…

Read more

“அன்று சச்சின் டெண்டுல்கருக்கு சவாலாக இருந்தவர்”… இன்று நாடு கடத்தப்பட்டு Boat Cleaner ஆக இருக்கிறார்.. இந்த வீரருக்கு இப்படி ஒரு நிலையா..?

ஜிம்பாவேவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹென்றி ஓலோங்கா. இவர் கடந்த 1995இல் சர்வதேச தொடரில் ஜிம்பாவே அணியில் அறிமுகமானார். அவர் விளையாடும் காலங்களில் ஜிம்பாவே மற்றும் இந்தியா சர்வதேச கிரிக்கெட்டில் ஒருவருக்கொருவர் எதிராக விளையாடும் போதெல்லாம் முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சச்சின்…

Read more

ரூ.25,00,000 மோசடி…! சக வீராங்கனை மீது இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா மோசடி புகார்… நடந்தது என்ன..? பரபரப்பு பின்னணி.!!!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை தீப்தி ஷர்மா தனது சக வீராங்கனை மீது அளித்துள்ள மோசடி புகார் விளையாட்டு துறையில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதாவது சிறந்த சுழற்பந்துவீச்சாளரான தீப்தி சர்மா தற்போது விளையாடி வரும் மகளிர் பிரீமியர்…

Read more

“500-க்கும் மேற்பட்ட மிஸ்டு கால்”… 4 நாட்களாக போனை சுவிட்ச் ஆஃப் பண்ணிட்டேன்… ரசிகர்களின் அன்பு டார்ச்சரில் நனைந்த வைபவ் சூரியவன்சி..‌ கலக்குறாரே..!!!

ஐபிஎல் 2025 சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயணம் நிறைவடைந்தது. இந்த சீசனில் குழுவாக அவர்களின் ஆட்டம் மோசமாக இருந்தாலும், சில வீரர்கள் தங்களது தனிப்பட்ட சாதனைகளால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தனர். குறிப்பாக, 14 வயது இளம் வீரர் வைபவ்…

Read more

“நம்பர் 12″… அந்த தேதியில் தான் எனக்கு அழைப்பு வந்தது… அதான் அந்த நம்பரையே… ஜெர்சி சீக்ரெட்டை பகிர்ந்த சிஎஸ்கே வீரர் பிரெவிஸ்…!!

ஐபிஎல் தொடரில் பிளே ஆப் இல் இருந்து வெளியேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் தற்போது நடப்பு சீசனில் 12 ஆட்டங்களில் 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகள் உடன் கடைசி இடத்தில் உள்ளது. முன்னதாக நடப்பு சீசனில் சென்னை…

Read more

“200 ரன்கள்”.. அதிரடியாக சேசிங் செய்து விளையாடனும்… சர்வதேச கிரிக்கெட்டிலும் நான் வைத்திருந்த திட்டம் இது மட்டும்தான்… அபிஷேக் ஷர்மா ஓபன் டாக்..!!

ஐபிஎல் தொடரில் நேற்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் சன்ரைசர்ஸ்- ஹைதராபாத் அணிகள் விளையாடின. அந்தப் போட்டியில் முதலில் ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுக்கு 25…

Read more

நான் எப்போது அழுதேன்?… முதல் போட்டியில் ஆட்டம் இழந்து செல்லும்போது வெளியான வீடியோ … வைபவ் சூர்யவன்ஷி அளித்த விளக்கம்…!!

ஐபிஎல் 2025 தொடரில் பல இளம் வீரர்கள் அறிமுகமாகி உள்ளனர். அதிலும் குறிப்பாக ராஜஸ்தான் அணியில் அறிமுகமாகிய வைபவ் சூர்யவன்ஷி தனது 14 வயதில் அசாதாரண திறமைகளை வெளிப்படுத்தி உள்ளார். ஐபிஎல் வரலாற்றில் மிகக் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர்…

Read more

நடப்பு ஐபிஎல்லில் அசத்தி வரும் கே.எல் ராகுல்… இந்திய அணியில் கம்பேக் கொடுப்பாரா?… எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!

போர் ஒத்திவைப்பை தொடர்ந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு ஐபிஎல் 2025 லீக் ஆட்டங்களின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதியான அணிகள் பெங்களூர், குஜராத், பஞ்சாப் ஆகியன. மீதமுள்ள ஒரு இடத்திற்கு…

Read more

ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி, ப்ளே ஆஃப்கான அட்டவணையை வெளியிட்ட பிசிசிஐ… வெளியான அதிரடி தகவல்..!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் பதற்றம் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐ.பி.எல் தொடர் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்ட காரணத்தினால் ஐ.பி.எல் நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கு புதிய அட்டவணை ஒன்றை வெளியிட்டுள்ளது. 🚨 News 🚨…

Read more

நீங்க அப்படி என்ன செய்தீர்கள்?… சுப்மன் கில்லை விமர்சிப்பவர்களிடம் ரவி சாஸ்திரி கேள்வி…!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில்  இருந்து ஓய்வு பெற்றார். இதைத்தொடர்ந்து விராட் கோலியும் ஓய்வை அறிவித்திருந்தார். இதனால் அடுத்த டெஸ்ட் அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்தது. பும்ரா டெஸ்ட் அணியின்…

Read more

லுங்கி நிகிடிக்கு பதிலாக களமிறங்கும் ஜிம்பாப்வே வீரர்… ஆர்.சி.பி அறிவிப்பு…!!!

ஐபிஎல் சீசனில் ஆர்பிசி அணி சிறப்பாக விளையாடி வருகிறது. நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லியை, குஜராத் அணி வீழ்த்தியது. இதன் மூலம் குஜராத், ஆர் பி சி, பஞ்சாப் அணி ஆகிய மூன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. ஆர்…

Read more

IPL 2025: குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி மலிங்கா சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்….!!

ஐபிஎல் 2025 தொடரின் 61வது போட்டியில் நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த…

Read more

எனக்கும், சுப்மன் கில்லுக்கும் இடையில் நிறைய புரிதல் இருக்கு…. நாங்கள் வெற்றி பெற்றதற்கு இதுதான் காரணம்…. சாய் சுதர்ஷன்….!!

ஐபிஎல் 2025 சீசனில் நேற்று டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய இரு அணிகளும் மோதியது. இதில் முதலில் விளையாடிய டெல்லி 199 ரன்கள் எடுத்தது. பின்னர் 200 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது. தொடக்க…

Read more

“டெல்லி மைதானத்தில் கடுமையாக மோதிக்கொண்ட ரசிகர்கள்”… என்ன பிரச்சனை…? வைரலாகும் அதிர்ச்சி வீடியோ.!

டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் 2025 போட்டிக்கு முன்பாக, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதும் முன், ரசிகர்களிடையே ஏற்பட்ட கடும் மோதல் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டி தொடங்குவதற்கு முன்பாக, மைதானத்தில்…

Read more

“எங்கு சென்றாலும் எனக்கு அன்பு கிடைப்பதை உணர முடிகிறது”… 2026 ஐபிஎல்-க்கு தயாராகும் தோனி…உற்சாகத்தில் ரசிகர்கள்…!!!

இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு பிறகு ஐ.பி.எல் போட்டிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த ஆண்டில் ஐ.பி.எல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் 12 போட்டிகளில் 3 போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. இந்நிலையில் தோனி ஓய்வு…

Read more

“சென்ற ஆண்டு அவருக்கு போதிய பாராட்டுக்கள் கிடைக்கவில்லை”… வேறொருவருக்கு பாராட்டு சென்றுவிட்டது… சுனில் கவாஸ்கர் மறைமுகத் தாக்கு…!!!

போர் ஒப்பந்தத்திற்கு அடுத்து ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை ஸ்ரேயாஸ் ஐயர் கேப்டன்ஷிப்பில் பஞ்சாப் அணி -ராஜஸ்தான் அணியுடன் மோதியது. அந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணி, ராஜஸ்தான் அணியை 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி…

Read more

இவரை சர்வதேச கிரிக்கெட்டின் கேப்டனாக நியமிக்கலாம்… முன்னாள் வீரர் சஞ்சய் பங்கார் யோசனை..!!

இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய கேப்டன்கள் ஆன ரோஹித் சர்மா, விராட் கோலி இருவரும் அடுத்தடுத்து தங்களது ஓய்வை அறிவித்துள்ளனர். தற்போது அடுத்த மாதம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி ஆட உள்ளது.…

Read more

“தோனிக்கு மட்டும் தான் உண்மையாகவே ரசிகர்கள் இருக்காங்க”… மத்தவங்க காசு கொடுத்துதான் வச்சிருக்காங்க… ஹர்பஜன்சிங் சர்ச்சை கருத்து..!!!

இந்திய கிரிக்கெட் வீரர்களில் அதிக ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. இவர் இந்திய அணிக்காக பல சாதனைகளைப் படைத்துள்ளார். இவர் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி…

Read more

சர்வதேச டி20 கிரிக்கெட்…53 பந்துகளில் சதம் அடித்து மாபெரும் சாதனை படைத்த பர்வேஸ்..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் டி20 தொடரில் வங்காளதேச கிரிக்கெட் அணி மற்றும் யுஏஇ அணியினருக்கு இடையே நேற்று டி20 தொடரின் முதல் போட்டி நடைபெற்றது. அதில் முதலில் வங்காளதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்தப் போட்டியில் 7…

Read more

“இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினை விராட் கோலிக்கு வழங்கி மத்திய அரசு கௌரவிக்கனும்”…. ரெய்னா கோரிக்கை..!!

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான விராட் கோலி கடந்த மே 12ஆம் தேதி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். ரோஹித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலியும் தனது ஓய்வை அறிவித்தது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது…

Read more

அந்த மனசு தான் சார்…. கேமராமேனுடன் தனது இருக்கையை பகிர்ந்து கொண்ட இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி… வைரலாகும் வீடியோ…!!!

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி, அண்மையில் விமானத்தில் தனது மரியாதைமிக்க நடத்தை மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுள்ளார். சமீபத்தில் ராஜஸ்தான் அணியின் சமூக ஊடகக் குழு விமானத்தில் ஒரு வீடியோ எடுத்தது. அப்போது, கேமராமேன் எங்கு அமர…

Read more

அப்படி போடு..! “மும்பை வான்கடே மைதானத்தில் ரோஹித் சர்மாவுக்கு மாபெரும் அங்கீகாரம்”… வைரலாகும் வீடியோ..!!!

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்ட நிலையில் ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின் மீண்டும் நாளை நடைபெற இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடர் பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நாளை இரவு 7:30 மணிக்கு தொடங்க உள்ளது.…

Read more

“குஷியான டிம் டேவிட்”… மைதானத்தில் மழையில் ஆட்டம் போட்டு சறுக்கி சறுக்கி… குழந்தையாகவே மாறிட்டாரு… இணையத்தை கலக்கும் வீடியோ…!!!

இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பதற்றம் காரணமாக ஒரு வாரம் இடைநிறுத்தப்பட்டிருந்த இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2025 போட்டி மீண்டும் மே 17ஆம் தேதி தொடங்கவுள்ளதாக BCCI அறிவித்துள்ளது. தொடக்க ஆட்டமாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்…

Read more

ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் இடத்தை 1151 நாட்கள் தக்கவைத்த இந்திய வீரர்…. ரவீந்திர ஜடேஜாவின் சாதனை…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரவீந்திர ஜடேஜா சிறந்த ஆல் ரவுண்டராக போற்றப்பட்டார். குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட் ஆல் ரவுண்டு தரவரிசையில் கடந்த 2022 ஆம் ஆண்டு நம்பர் 1 இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக 1151 நாள் அந்த இடத்தை…

Read more

‘சிஎஸ்கே அணியில் இருந்து கூப்பிடுவார்கள் தயாராக இரு’…. ஆயுஷ் மாத்ரேவுக்கு சிக்னல் கொடுத்த சூரியகுமார் யாதவ்…!!

இந்தியா பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

Read more

“மீண்டும் காயம்”… லக்னோ அணியில் இருந்து 150 வேகப்புயல் விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா-பாகிஸ்தான இடையே கடும் மோதல் நிலவியதால் 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இப்போட்டி மீண்டும் நாளை தொடங்க இருக்கிறது. இந்த போட்டி நாளை பெங்களூர் சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும்…

Read more

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி… பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா..? ஐசிசி அறிவிப்பு..!!!

ஐசிசி சார்பில் நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் பரிசுத்தொகையை ஐசிசி வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளிடம் தோல்வியை சந்தித்தது. அதனால் இறுதிப்போட்டியில் கலந்து கொள்ள முடியாமல் வெளியேறியது. இந்நிலையில்…

Read more

“Jail Premier League”… சிறையில் கைதிகளுக்கு கிரிக்கெட் போட்டி… வைரலாகும் வீடியோ…!!!

உலகப்புகழ்பெற்ற IPL தொடர் போல, உள்நாட்டுக் கைதிகளுக்காக கிரிக்கெட் போட்டி நடத்தும் ஒரு புதிய முயற்சியை மதுரா மத்தியசிறை அறிமுகப்படுத்தியுள்ளது. “Jail Premier League” எனப் பெயரிடப்பட்ட இந்த தொடர், கைதிகளின் உடல் நலம், மன அழுத்த நிவாரணம் மற்றும் திறமையை…

Read more

“ஐபிஎல் போட்டியில் புதிய மாற்றம்”… அணியின் உரிமையாளர்களுக்கு பிசிசிஐ கொடுத்த ஆஃபர்… இனி விறுவிறுப்புக்கு பஞ்சமே இருக்காது..!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“ரோகித் சர்மா, விராட் கோலிக்கு மட்டும் ஸ்பெஷல் அங்கீகாரம்”… ஓய்வு பெற்றாலும் இந்த சலுகை தொடரும்… பிசிசிஐ அறிவிப்பு..!!!

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதேபோன்று ரோகித் சர்மாவும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். இவர்கள் இருவருமே சர்வதேச கிரிக்கெட் தொடரில் முன்னணி வீரர்கள்…

Read more

அப்போ கன்ஃபார்மா..? “களைகட்ட போகும் ஐபிஎல் போட்டிகள்”… இந்தியா திரும்பும் வெளிநாட்டு வீரர்கள்…? உறுதிப்படுத்திய CSK வீரர்..!!!

பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையே கடும் போர் நிலவி வந்தது. இதனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒரு வார காலம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து அணி நிர்வாகிகள், ஒளிபரப்புதாரர்கள்,…

Read more

“இனி கிரிக்கெட் உலகமே விராட் கோலியை Miss செய்யும்”… எந்த கேப்டனுக்கு தான் அவரை பிடிக்காது… மைக்கேல் கிளார்க் வருத்தம்..!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை படைத்தவர்.…

Read more

ரசிகர்கள் ஷாக்.. டெல்லி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்.. புதிய வீரர் அறிவிப்பு..!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக ஒரு வாரம் நிறுத்தி வைக்கப்பட்ட ஐ.பி.எல் தொடர் மீண்டும் வரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐ.பி.எல் மீண்டும் தொடங்கும் அதே…

Read more

“ஐபிஎல் போட்டிகள் மீண்டும் இதை செய்ய வேண்டாம்”… சுனில் கவாஸ்கர் கோரிக்கை…!!!

இந்தியா- பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக 18ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இரு நாடுகளும் சமாதான முடிவை மேற்கொண்ட பின் போர் பதற்றம் தணிந்துள்ளது. எனவே இந்திய கிரிக்கெட் வாரியம் விளையாட்டுடன் சம்பந்தப்பட்டவர்களுடன்…

Read more

டெஸ்ட் போட்டிக்கான அணியின் அடுத்த கேப்டன் யார்?… பும்ரா இல்லை… சுப்மன் கில், ரிஷப் பண்ட் இடையே நிலவும் போட்டி…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் டெஸ்ட், ஒருநாள் மற்றும் 20 ஓவர் ஆகிய போட்டியில் ரோஹித் சர்மா கேப்டனாக இருந்தார். ஆனால் 20 ஓவர் உலகக் கோப்பையை வென்ற பிறகு அவர் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதனால் அவருக்கு பதிலாக சூரியகுமார் யாதவ்…

Read more

டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி…. சிங்கத்தை போன்ற பேரார்வம் கொண்ட மனிதன்… கம்பீர் புகழாரம்…!!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிகிறது…. ஓய்வு பெற்ற விராட் கோலி குறித்து பிசிசிஐ வெளியிட்ட பதிவு…!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

“கிரிக்கெட் போட்டியை தாண்டி ஏராளமான ரசிகர்களை உருவாக்கியுள்ளார்”… விராட் கோலி குறித்து சச்சின் டெண்டுல்கர் நெகிழ்ச்சி பதிவு..!!

இந்திய கிரிக்கெட் அணி  இங்கிலாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த போட்டி அடுத்த மாதம் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர…

Read more

பாகிஸ்தான் வீரர் தேர்வு செய்த சிறந்த பிளேயிங் லெவன் அணி… பட்டியலில் இடம்பெற்ற இந்திய அணி வீரர்கள்?..!!

நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை முன்னாள் மற்றும் இளம் வீரர்கள் தேர்வு செய்வது வழக்கம். அந்த வகையில் பாகிஸ்தான் அணியின் இளம் வீரரான சைன் அயூப் தற்போது டி20 கிரிக்கெட்…

Read more

“இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தீவிர பயிற்சி எடுப்பதாக சொன்னார்”… ஆனால் இப்ப திடீர்னு… விராட் கோலி குறித்து டெல்லி பயிற்சியாளர் சொன்ன கருத்தால் பரபரப்பு…!!!

சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த விளையாட்டு வீரர்களில் ஒருவர் விராட் கோலி. இவர் நேற்று சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பை வெளியிட்டு இருந்தார். இவர் சர்வதேச டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அதிக வெற்றிகளை பெற்ற வரலாற்று சாதனை…

Read more

Other Story