மணிப்பூரில் வெடித்த வன்முறை… அம்புட்டு பிரச்சனைக்கும் காங்கிரஸ் தான் காரணம்… ஜேபி நட்டா…!!!
மணிப்பூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டன. அதன் பின்னர் மக்களின் போராட்டம் அதிகரித்தது. இதனால் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படை திணறி வருகிறது. மத்தியில் இருந்து கூடுதல் காவல் படையினரை மணிப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.…
Read more