“நீர்வள ஆதாரங்களை மேம்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது”… கலெக்டர் வெளியிட்ட தகவல்…!!!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் வைத்து விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியுள்ளார். மேலும் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட மத்திய…
Read more