சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம்… “இனி ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படாது”… பயணிகளின் நிலை என்ன…??
சுமார் 150 ஆண்டுகள் பழமையான டாக்டர் எம்ஜிஆர் ராமச்சந்திரன் மத்திய ரயில் நிலையம் எனப்படும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அமைதியான ரயில் நிலையமாக மாறி உள்ளது. அதாவது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையங்களில் வெளியூர்களுக்கு புறப்படும்…
Read more