ஐஸ்கிரீமில் விஷம்.. 2 குழந்தைகளை கொன்று தாய் விபரீத முடிவு… சேலத்தில் சோக சம்பவம்….!!!
சேலம் மாவட்டம் சங்ககிரி அடுத்துள்ள புல்லாகவுண்டம்பட்டி அக்ரகாரம் பகுதியில் கோகுல் மற்றும் சுகமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மகளிர் குழுவில் வாங்கிய கடனை அடைப்பதற்காக கோகுல் மனைவியுடன் சண்டை போட்டு உள்ளார். இது…
Read more