ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத ஊசிப்போன பண்டம்…. எடப்பாடி விமர்சனம்..!!!
ஆளுநர் உரை உப்பு சப்பில்லாத உரை; ஊசிப்போன உணவு பண்டம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைக் கூட்டத்தொடருக்கு பிறகு தலைமைச் செயலக வளாத்தில் செய்தியாளர்களை சந்தித்த இபிஎஸ், ‘மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் எதையும் அரசு அறிவிக்கவில்லை.…
Read more