என்னா அடி பா!…. ஆசிரியர்கள் செய்யும் வேலையா இது?…. வெளியான ஷாக் வீடியோ….!!!!
சமூக ஊடகங்களில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு இந்த வீடியோ பீகார் பாட்னாவில் இயங்கி வரும் பள்ளியை சேர்ந்தது. இப்பள்ளியில் அந்த பகுதியை சேர்ந்த பெரும்பாலான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்த நிலையில்…
Read more