திருச்சி மாவட்டத்தில் உள்ள வீரமாநகரம் புதுத்தெருவில் பழனிக்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார் இவர் வாழைப்பழம் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடத்த 10 ஆண்டுகளாக அவதிப்பட்ட பழனிக்குமாருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் மன உளைச்சலில் பழனிகுமார் விஷம் குடித்து மயங்கிவிட்டார். அவரை உறவினர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனிக்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திடீரென மங்கிய கண்பார்வை…. வியாபாரி எடுத்த விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்…!!
Related Posts
“மட்டன் குழம்பில் தவளை”… ஷாக்கான குடும்பத்தினர்… அலட்சியமாக பதில் சொன்ன ஊழியர்கள்… அதிர்ச்சி சம்பவம்…!!
சென்னை மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே நாவல்டி கொங்குநாடு தனியார் ஓட்டல் ஒன்று உள்ளது. அந்த ஹோட்டலுக்கு குடும்பத்துடன் சென்ற வாடிக்கையாளர்கள் ஒரு பிரியாணி மற்றும் அசைவ உணவுகளை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது மட்டன் குழம்பை ஊற்றி சாப்பிட முயன்ற…
Read moreவிபத்தில் சிக்கி பலியான தம்பதி… உயிருக்கு போராடிய மகளுக்கு தீவிர சிகிச்சை… முதலமைச்சரின் அதிரடி உத்தரவு…!!
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் குள்ளாப்பாளையம் பகுதியில் நாகராஜ்(44)- ஆனந்தி(38) தம்பதியினர் தங்களுடைய 12 வயது மகள் தீட்சையாவுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். இந்த நிலையில் பாலத்தின் மீது சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. இந்த…
Read more