எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.   அந்தவகையில் எஸ்பிஐ வங்கி SBI Technology Opportunities Fund என்ற திட்டத்தை வழங்கி வருகிறது.

இந்த திட்டத்தின்படி நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் பிரித்து முதலீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் நீங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து ரூ.12,000 மாதம் முதலீடு செய்திருந்தால் இப்போது உங்களுக்கு 84.47% ரிட்டர்ன் கிடைத்திருக்கும். நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.7.2 லட்சம் ரூ.13.3 லட்சமாக அதிகரித்து இருக்கும்