
விஜயின் லியோ படம்7 நாட்களில் 461 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக செவன் ஸ்க்ரீன் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. தமிழ் சினிமா வரலாற்றில் 7 நாட்களில் மிக அதிக வசூல் செய்துள்ள திரைப்படம் என்ற பெரும்பின்மையை லியோ பெற்றிருக்கிறது என்றும், உலக அளவில் மிகவும் மாபெரும் சாதனை படைத்து வருவதாகவும் 7 ஸ்க்ரீன் நிறுவனம் அறிவித்துள்ளது.
Pala rajakala pathachu ma 🔥
Nee orasama odidu 🤜🤛461 CRORES+ – HIGHEST TOTAL GROSS COLLECTION IN THE HISTORY OF TAMIL CINEMA (7 DAYS) 😎
WORLDWIDE BOX OFFICE RAMPAGE 🫡#LeoIndustryHit #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @trishtrashers @anirudhofficial @duttsanjay… pic.twitter.com/11uohwAfAR
— Seven Screen Studio (@7screenstudio) October 26, 2023