
மக்களவையில் நேற்று பேசிய பாஜக எம் பி அனுராக் தாகூர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனே குடும்பத்தினர் வக்பு சொத்துக்களை ஆக்கிரமித்து உள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து இன்று பேசிய மல்லிகார்ஜூனே கார்கே கூறியதாவது, அனுராக் தாகூர் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்.
அவரின் குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபிக்கப்பட்டால் நான் பதவி விலக தயார். இல்லை என்றால் அவர் பதவி விலக வேண்டும் என்று தெரிவித்தார்.