சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாய்பேட்டையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. இங்கிருந்து ரேஷன் அரிசி கடத்தியதாக லாரி டிரைவர் விக்டர் ஜேம்ஸ், அம்மாபேட்டையை சேர்ந்த சாதிக் பாட்ஷா, சுப்பிரமணியம், நடேசன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் ரேஷன் அரிசி கடத்தும் கும்பலுடன் ரேஷன் கடையின் விற்பனையாளராக வேலை பார்க்கும் ஜெயந்திமாலா என்பவருக்கு தொடர்பு இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனால் ஜெயந்திமாலாவை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பள்ளப்பட்டி கூட்டுறவு வேளாண்மை உற்பத்தியாளர்கள் சங்க துணை பதிவாளர் முத்து விஜயந்திமாலாவை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார்
கடத்தல் கும்பலுடன் தொடர்பு…. ரேஷன் கடை பெண் விற்பனையாளர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
வேலைக்கு சென்ற வாலிபர்… மர்ம நபர்களின் கொடூர செயல்… ஷாக்கான குடும்பத்தினர்… போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் கீரப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவர் தனியார் கல்லூரியில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் வேலைக்கு சென்ற மணிகண்டன் சில மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் நிலையத்திற்கு தகவல்…
Read more“வாரத்திற்கு ஒருமுறை”… விடுதியில் தங்கிய தம்பதியினருக்கு நேர்ந்த விபரீதம்… போலீஸ் விசாரணை…!!
சென்னை மாவட்டம் பெரிய மேடு கோவளம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த தம்பதியினர் தங்கி இருந்தனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் தம்பதியினர் கதவை திறக்காததால் ரூம் பாய் கதவை தட்டியுள்ளார். அப்போதும் கதவை திறக்காததால்…
Read more