திமுகவினர் ஒட்டியுள்ள சுவரொட்டியை நடிகை குஷ்பு X தளத்தில் பகிர்ந்துள்ளார். BRIDE OF TAMILNADU இன்று முதல்வர் படத்தோடு ஒட்டப்பட்டுள்ள அந்த சுவரொட்டியில் PRIDE என்று இருப்பதற்கு பதிலாக BRIDE என்று அச்சிடப்பட்டிருந்தது. BRIDE என்பது தமிழில் மணப்பெண் என்று பொருள் தரும். PRIDE என்றால் பெருமைமிக்க என்று பொருள்படும். இந்த தவறை விமர்சிக்கும் விதமாக குஷ்பூ இந்த சுவரொட்டியை பகிர்ந்து உள்ளதாக கூறப்படுகிறது.