போஸ்ட் ஆபிஸில் புதியதாக கணக்கை துவங்குபவர்கள் இந்த 5 வகையான முதலீட்டு திட்டங்கள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.

தபால் அலுவலக சேமிப்பு கணக்கு

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 4.00 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய்.500 டெபாசிட் செய்யவும்.

தேசிய சேமிப்பு தொடர் வாய்ப்பு கணக்கு

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 5.8 சதவீத வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் நீங்கள் குறைந்தபட்சம் ரூபாய்.100 டெபாசிட் செய்யவும்.

தேசிய சேமிப்பு நேர வாய்ப்பு கணக்கு

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 6.60 % -7.00 % வரை வட்டிவிகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000 டெபாசிட் செய்யவும்.

தேசிய சேமிப்பு மாத வருமான கணக்கு

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 7.10 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் தனி நபர் ரூபாய்.4.5 லட்சம் மற்றும் கூட்டுக் கணக்கில் ரூ.9 லட்சம் டெபாசிட் செய்யவும்.

தேசிய சேமிப்பு சான்றிதழ்

இத்திட்டத்தில் முதலீடு செய்யும் பணத்துக்கு வருடத்திற்கு 7.00 சதவீதம் வரை வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. இந்த கணக்கில் குறைந்தபட்சம் ரூ.1000 டெபாசிட் செய்யவும்.