மதுரையில் இருக்கும் உறவினர் வீட்டில் ராமநாதபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன் என்பவர் வசித்து வந்துள்ளார். சம்பவம் நடைபெற்ற அன்று கிருஷ்ணன் கோரிப்பாளையம் பள்ளிவாசல் தெருவில் இருக்கும் ஒரு வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கிருஷ்ணன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து மூச்சு திணறி உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிருஷ்ணனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுபற்றி வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உறவினர் வீட்டிற்கு சென்ற வாலிபர்…. நொடியில் பறிபோன உயிர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மொத்தம் 25 பேர்…” சொன்னதை செஞ்சா தான் வேலை நடக்கும்…. வசமாக சிக்கிய அரசு ஊழியர்…. போலீஸ் அதிரடி….!!
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே வீரகநல்லூர் ஊராட்சியில் கணினி வழி வீட்டுமனை பட்டா வழங்க ரூ.75 ஆயிரம் லஞ்சம் பெற்றுக் கொண்ட கிராம நிர்வாக அலுவலர் கோடீஸ்வரி கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீரகநல்லூரைச் சேர்ந்த கோடீஸ்வரி (47) கிராம…
Read moreமலைப்பாதையில் மின்னல் வேகம்….! 3 மணி நேரத்தில் சிறுவனின் உயிரை காப்பாற்றிய ஆம்புலன்ஸ் டிரைவர்…. குவியும் பாராட்டுகள்….!!
கூடலூரைச் சேர்ந்த பிரதீப் என்கிறவர் மகன் நவநீதன் (10), அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கோடை விடுமுறையை முன்னிட்டு நண்பர்களுடன் வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென கீழே விழுந்த நவநீதனின் கண்ணில் தரையில் கிடந்த மரக்குச்சி…
Read more