திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள டவுன் குமாரகோவில் தெருவில் சத்யராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் பாணி பூரி கடை நடத்தி வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று டவுன் தொட்டி பால தெருவை சேர்ந்த ராமையா என்பவர் கத்தியை காட்டி மிரட்டி சத்யராஜிடம் இருந்த 200 ரூபாயை பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து சத்யராஜ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கத்தியை காட்டி பணம் பறிப்பு…. வியாபாரி அளித்த புகார்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மீன் பிடித்து கரைக்கு திரும்பிய மீனவர்கள்…. கடைசி நேரத்தில்…. வாலிபரை பறிகொடுத்து கதறி அழுத குடும்பம்… பெரும் சோகம்….!!
புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் மீன்பிடிக்கச் சென்ற போது, 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. காரைக்கால்மேடு பகுதியைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் நாட்டுப்படகில், மீனவர்கள் முருகானந்தம், சைந்தவன் (19) மற்றும் மூன்று பேர்…
Read more“வாடிக்கையாளர் பெயரில்….” ரூ.1.02 கோடியை வாரி சுருட்டிய வங்கி ஊழியர்…. தட்டி தூக்கிய போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
பெரம்பலூர் மாவட்டம் ரம்பலூர் அருகே உள்ள லப்பைகுடிக்காடு கனரா வங்கியில் பணியாற்றிய வங்கி ஊழியர் ஒருவர், வாடிக்கையாளர்களின் பெயரில் போலி ஆவணங்கள் தயாரித்து ரூ.1.02 கோடி நகைக் கடன் பெற்றுத் மோசடி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை…
Read more