புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது நம்பம்பட்டி பகுதியில் வசிக்கும் விஜயகுமார் என்பவர் சைக்கிள் கடையில் வைத்து மது விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் போலீசார் விஜயகுமாரை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சைக்கிள் கடையில் சோதனை… வசமாக சிக்கிய நபர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“குப்பையில் கிடந்த பிறந்த குழந்தை”… வாயில் கவ்வி கொண்டு ஓடிய தெரு நாய்…. அரியலூரில் பரபரப்பு…!!!
அரியலூர் மாவட்டம் ஆர்.எஸ் மாத்தூர் பகுதியில் திருமண மண்டபம் உள்ளது. இதன் பின்புறம் பிறந்து சில மணி நேரமே ஆன ஒரு பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் கிடந்துள்ளது. இதனை ஒரு தெரு நாய் மோப்பம் பிடித்து அந்த குழந்தையின் உடலை…
Read more“போலீஸ்காரருடன் தகாத உறவு”… விவாகரத்து வாங்கிட்டு கருவை கலைக்க சொல்லி மிரட்டல்… கணவனுக்கு கடிதம் அனுப்பிய பெண் போலீஸ்… அடுத்து நடந்த அதிர்ச்சி…!!!
கடலூர் மாவட்டத்தில் உள்ள கொங்கராயனூர் பகுதியில் சோனியா என்ற 26 வயது பெண் வசித்து வந்துள்ளார். இவர் சென்னை ஆவடி ஆயுதப்படை பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்த நிலையில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பாக கார் ஓட்டுனரான முகிலன் (27) என்பவரை…
Read more