விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!
Related Posts
கோவில் திருவிழாவில் கலவரம்… வீடுகளுக்கு தீ வைப்பு, அரிவாள் வெட்டு… அரசு பேருந்து உடைப்பு… 22 பேர் படுகாயம்… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!!
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நேற்று இரவு ஒரு கோவிலில் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவின்போது இரு தரப்புக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 2 பேர் அரிவாளை எடுத்து வெட்டிய நிலையில் 6 பேர் காயமடைந்தனர். அதோடு…
Read moreபயங்கர அதிர்ச்சி..! 5 பழங்குடியின மாணவிகள் பாலியல் பலாத்காரம்… பெட்டிக்கடைக்காரர் கைது… நீலகிரியில் பரபரப்பு..!!!
நீலகிரி மாவட்டத்திலுள்ள குன்னூர் பகுதியில் உமேஸ்வரன் என்ற 26 வயது பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் ஒரு பெட்டிக்கடை நடத்தி வரும் நிலையில் திருமணம் ஆகி மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனால் அவர் தனியாக வசித்து…
Read more