மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர்-திருவாதவூர் சாலையில் இருக்கும் மாரியம்மன் கோவிலுக்கு எதிரே மணி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆனந்தி மனைவி உள்ளார். நேற்று மணிதனது குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீரவில இருந்த 50 ஆயிரம் ரூபாய் பணம் 4 பவுன் தங்க நகை, சில வெள்ளி பொருட்கள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து மணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
வெளியூர் சென்ற குடும்பத்தினர்…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
பெரும் அதிர்ச்சி…! “விபத்தில் சிக்கிய மதுரை ஆதீனத்தின் கார்”… நேருக்கு நேர் மோதியதில் பயங்கர விபத்து… !!!
சென்னை மாவட்டத்தில் உள்ள கட்டாங்குளத்தூரில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் அனைத்து உலக சைவ சித்தாந்த மாநாடு இன்று நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் முதல் பல்வேறு மாநில கவர்னர்கள், முதல் மந்திரிகள், நீதிபதிகள், சிவாச்சாரியார்கள், சைவ…
Read more“போலி கையெழுத்து…” போஸ்ட் மாஸ்டரின் தில்லாலங்கடி வேலை…. போலீஸ் அதிரடி….!!
திருநெல்வேலி மாவட்டம் தச்சநல்லூர் பகுதியை சேர்ந்தவர் முருகன்(62) பாலாஜி அவன்யூவில் வசித்து வருகிறார். கடந்த 15 வருடங்களுக்கு முன்பு ராஜவல்லிபுரம் போஸ்ட் ஆபீஸில் முருகன் போஸ்ட் மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது வாடிக்கையாளர்கள் ஆர்.டி. புத்தகத்தில் பணம் செலுத்தி வந்தனர்.…
Read more