தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென சுமார் 15 நிமிடம் தொடர்ந்து பரவலாக மழை பெய்தது. இதனால் சற்று வெப்பம் தணிந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். இதே போல் சிவகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நேற்று மாலை மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
திடீரென பெய்த மழை…. தணிந்த வெப்பம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
Related Posts
“உயிருடன் இருப்பவரையா போஸ்ட்மார்ட்டம் செய்ய கூட்டிட்டு வந்தீங்க?”…. சிவகங்கை மருத்துவமனையில் உறவினர்கள் முற்றுகை..!!!!
சிவகங்கை மாவட்டத்தில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுவிட்டதாகக் கருதப்பட்ட நவீன் என்ற வாலிபர், திடீரென உயிருடன் இருப்பது தெரியவந்ததையடுத்து, அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து உறவினர்கள் விடிய விடிய முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும்…
Read more“ஒரே நைட்டில் 1933 கேஸ்கள்!”… சென்னை முழுக்க விடிய விடிய நடந்த போலீசாரின் அதிரடி வேட்டை.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி…!!!!
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பெருநகர சென்னை காவல்துறை நள்ளிரவில் நடத்திய அதிரடி வேட்டை வாகன ஓட்டிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் பல்வேறு முக்கியப் பகுதிகளில் ஒரே இரவில் நடத்தப்பட்ட…
Read more