கடலூர் மாவட்டத்தில் உள்ள செம்மண்டலம்- நெல்லிக்குப்பம் முக்கிய சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. ஆனால் அந்த சாலை மேடு பள்ளமாக இருந்ததால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் அதிவேகமாக வாகனங்கள் வந்தால் விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது. இந்நிலையில் பேட்ச் ஒர்க் மூலம் அந்த சாலை சரி செய்யப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.
மேடு, பள்ளமாக இருந்த சாலை சீரமைப்பு…. நிம்மதியடைந்த வாகன ஓட்டிகள்…!!
Related Posts
“சுடிதாரில் அதிக பட்டன்கள் இருந்ததால் அனுமதி மறுப்பு…” மாணவிக்கு புதிய உடை வாங்கி கொடுத்து உதவிய போலீஸ்…. நீட் தேர்வு மையத்தில் சலசலப்பு….!!
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, கால்நடை உள்ளிட்ட மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த…
Read more“Night நல்லா தானே இருந்தாங்க”… காலையில் வந்து பார்க்கும்போது… எரிந்த நிலையில் சடலமாக கிடந்த தாய்.. கதறிய மகள்… சேலத்தில் அதிர்ச்சி..!!
சேலம் மாவட்டத்தில் உள்ள கொண்டநாயக்கன்பட்டி பகுதியில் சரஸ்வதி என்ற 60 வயது மூதாட்டி உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் தனியாக வசித்து வந்தார். இந்த மூதாட்டியை அவருடைய மகள் கலைச்செல்வி பராமரித்து வந்த நிலையில் தினசரி வீட்டை சுத்தம் செய்து சாப்பாடு…
Read more