முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், தனக்கு ரூ. 9.79 கோடி சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், “எனது பெயரில் ரூ.1,11,33,138 மதிப்பு அசையும் சொத்து, ரூ.7,80,99,707 மதிப்பு அசையா சொத்து உள்ளன. மனைவி பெயரில் ரூ.10,17,694 மதிப்பு அசையும் சொத்து, ரூ.76,99,838 அசையா சொத்து உள்ளன. ரூ.1,52,85,26 கடன் உள்ளது. 5 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன” எனத் தெரிவித்துள்ளார்.
OPS சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா…? வெளியான தகவல்…!!
Related Posts
மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில்…. பூமியை நோக்கி வரும் ராட்சத பாறை…. விஞ்ஞானிகள் தகவல்..!!!
‘2022 TN122’ என்ற விண்கல், அசுர வேகத்தில் பூமியை நோக்கி வந்து கொண்டிருப்பதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 1,029 அடி அகலம் கொண்ட இந்த விண்கல், நாளை மறுநாள் பூமிக்கு மிக அருகில் வரவுள்ளது. மணிக்கு 63,828 கி.மீ. வேகத்தில் வந்து,…
Read moreரேஷன் அட்டைதாரர்களைவிட சிலிண்டர் பயனாளர்கள் அதிகம்… வெளியான தகவல்…!!!
மத்திய அரசு மண்ணெண்ணெய் வழங்கும் அளவைக் குறைத்ததால் தமிழகத்தில் உள்ள பல ரேஷன் கடைகளில், மக்களுக்கு மண்ணெண்ணெய் வழங்குவது தடைபட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 2.24 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் உள்ள நிலையில், சிலிண்டர் இணைப்பு வைத்துள்ளோர் எண்ணிக்கை 2.40 கோடியாக உள்ளது.…
Read more