டெல்லியை சேர்ந்த ரீனா சிங் என்ற பெண் சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பெண்ணுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்வதில் மிகுந்த ஆர்வம் உள்ள நிலையில், உடற்பயிற்சி செய்வதற்கு உடை அவசியமில்லை என்பதை நிரூபித்து காட்டுவதற்காக சேலையில் உடற்பயிற்சி செய்து அந்த வீடியோவை தற்போது தன்னுடைய வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதேபோன்று அடுத்தடுத்து சேலையில் உடற்பயிற்சி செய்யும் வீடியோக்களையும் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு தற்போது 12 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். அதோடு 7000 பேர் கமெண்ட் செய்துள்ளனர் ‌ மேலும் இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Reena Singh (@reenasinghfitness)