விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ்(80) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“ஓரமா போய் ஆடுங்கன்னு சொன்னது ஒரு குத்தமா”..? கோவில் திருவிழாவில் நடனமாடிய வாலிபர் குத்தி கொலை… 2 பேர் படுகாயம்… கரூரில் பரபரப்பு..!!
கரூர் மாவட்டத்திலுள்ள குளித்தலை பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிலர் நடனமாடிக் கொண்டிருந்தனர். அதன்படி சுந்தர் என்ற 21 வயது வாலிபர் நடனமாடி கொண்டிருந்த போது அவர் மீது நாகேந்திரன்…
Read moreபெரும் அதிர்ச்சி..! “நேற்று நீட் தேர்வு”… அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை.. செங்கல்பட்டில் பரபரப்பு..!!!
தமிழகம் உட்பட நாடு முழுவதும் நேற்று நீட் தேர்வு நடைபெற்றது. அதன்படி மருத்துவ படிப்புகளில் சேர விரும்பும் மாணவ மாணவிகள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். இதேபோன்று ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்பிற்கும் நீட் தேர்வு என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.…
Read more