தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் தல அஜித். இவர் தற்போது துணிவு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். அதன் பிறகு துணிவு திரைப்படத்தில் மஞ்சு வாரியர் கதாநாயகியாக நடிக்க சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்த படம் ஜனவரி 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனர் எஸ் வினோத் துணிவு படத்தில் அஜித் கதாபாத்திரம் குறித்து பேசி உள்ளார். அதாவது படத்துல ஹீரோ செய்யுற விஷயம் செம GUTS ஆ இருக்கும் மத்தவங்க அதை செய்ய யோசிக்கிற நேரத்துல ஹீரோ அதை செஞ்சுருவாரு. அதுதான் NO GUTS… NO GLORY… என்று கூறியுள்ளார்.