லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்தார். இதையடுத்து அந்த இரு படங்களுக்கும் சில காரணங்களால் கால்ஷீட் தர முடியாத நிலையில், அந்த வாய்ப்பு நயன்தாராவிற்கு கைநழுவி போனது என தகவல் வெளியாகியது. இரண்டு படத்திற்கும் சேர்த்து மொத்தம் ரூ. 20 கோடி சம்பளம் பேசப்பட்டு உள்ளது.

ஆனால் அந்த வாய்ப்பு கைநழுவி போனதால் அவருக்கு சம்பளம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் நயன்தாரா ஷாருக்கான் படத்தின் சூட்டிங்கில் பங்கேற்க மும்பைக்கு தன் கணவர் விக்னேஷ் சிவனுடன் சென்று உள்ளார். அங்கு எடுக்கப்பட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.