எல் சால்வடாரில் 72 ஆவது மிஸ் யுனிவர்ஸ் 2023 போட்டி நடைபெற்று வந்தது. மொத்தம் 84 நாடுகளில் இருந்து 84 நாடுகளில் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 15 நாட்களுக்கு மேலாக பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டியானது நடைபெற்று வந்தது. இந்தியாவில் இருந்து கூட போட்டியாளர்கள் கலந்து இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அதற்கான முடிவுகள் வெளியிடைகிறது அதாவது 2023 மிஸ் யூனிவர்சாக  நிகரகுவாவை சேர்ந்த சைனீஸ் வலோசியஸ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டார். தாய்லாந்தின் அன் டோ னியா ஆஸ்திரேலியாவின் மெராராயா அடுத்த இடங்கள் அடுத்தடுத்த இடங்களை பிடித்தனர்.

நிகரகுவாவை சேர்ந்த ஒருவர் மிஸ் யுனிவர்சாக வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.  அவருக்கு பல்வேறு பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.   தற்போது இருந்தே அவரை தங்களது விளம்பர படங்களில் ஒப்பந்தம் செய்வதற்காக பல நிறுவனங்கள் போட்டி போட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.