
பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் மனைவி பிரனீத் கவுர் பாரதிய ஜனதாவில் இணைந்தார்.
பாட்டியாலாவைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பியும், பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வியாழக்கிழமை (மார்ச் 14) பாஜகவில் இணைந்தார். பாட்டியாலா காங்கிரஸ் எம்பி ஆன பிரனீத் வுர் இதே தொகுதியில் பாஜக சார்பில் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.
பாட்டியாலாவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட காங்கிரஸ் எம்பியும், பாஜக தலைவர் அமரீந்தர் சிங்கின் மனைவியுமான பிரனீத் கவுர், மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக வியாழக்கிழமை (மார்ச் 14) தேசிய தலைநகரில் பாஜகவில் இணைந்தார்.