புதுச்சேரி மாநிலத்தை ட்ரை சைக்கிளிங் மூலம் சுற்றி பார்க்கும் பிரென்ச் குடும்பத்தின் செயல் அனைவரையும் கவர்ந்துள்ளது. புதுச்சேரிக்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம்.

புதுச்சேரிக்கு சுற்றுலா வந்துள்ள பிரென்ச் குடும்பம் ஒன்று ட்ரை சைக்கிளை சொந்தமாக வாங்கி புதுச்சேரியில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். அவர்களின் முயற்சியை பொதுமக்கள் ரசித்து வருகின்றனர்.