விமான டிக்கெட் கிடைக்காத காரணத்தால் ஹோலி பண்டிகைக்கு உங்களால் வீட்டிற்கு போக முடியவில்லை எனில், தற்போது நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் தற்போது ஒருசில ரூபாய் செலவில் விமான டிக்கெட்டுகளை புக் செய்து கொள்ளலாம். இத்தொகை ரயில் டிக்கெட்டை விட குறைவானதாகும். சந்தையில் மலிவான விமான டிக்கெட்டுகளை நீங்கள் முன் பதிவு செய்யக்கூடிய ஒரு வலைத்தளத்தை பற்றி நாம் தெரிந்துகொள்வோம்.

இந்த இணையத்தின் பெயர் skyscanner.co.in. ஆகும். இதன் இணையப்பக்கத்திற்கு சென்று உங்களின் விமானம் பற்றிய தகவல்களை பெறும்போது, ​​சந்தையிலுள்ள ஒன்றல்ல அனைத்து விமானங்களின் விபரங்களும் உங்கள் முன் வந்துசேரும். இதில் சில நிமிடங்களில் உங்களுக்கு பிடித்த விமானத்தை முன் பதிவு செய்யலாம். நீங்கள் பயணம் செய்யவேண்டிய நாள் தவிர்த்து விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால், அவற்றின் விலை மிகவும் குறைவாக இருக்கும். அந்த வகையில் நீங்கள் ரயிலின் செலவில் விமான டிக்கெட்டுகளை பெறலாம்.