தமிழ் திரையுலகில் ஜெயம்ரவி நடிப்பில் ரிலீஸ் ஆன மழை எனும் திரைப்படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரேயா சரண். இப்படத்தை அடுத்து இவர் தளபதி விஜய், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்பட பல நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்து வந்தார். இதையடுத்து வெளிநாட்டு நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், குழந்தை பெற்றுக் கொண்டார். அதன்பின் மீண்டும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.

இதன் காரணமாக தொடர்ந்து தன் சமூகவலைதளபக்கத்தில் பலவித கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டிருக்கிறார் ஸ்ரேயா. அதன்படி தற்போது கவர்ச்சி உடையில் தன் மகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை அவர் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Shriya Saran (@shriya_saran1109)