11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28ம் தேதி வெளியாகிறது என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனித்தேர்வர்கள் ஹால்டிக்கெட்டை dge1.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.