சோசியல் மீடியாவில் சுத்துற க்யூட் வீடியோஸுக்கு பஞ்சமே இல்லை. அதுலயும் மனிதர்களை விட விலங்குகள் வேற லெவல் ரியாக்ஷன் கொடுத்து ட்ரெண்டிங்கில் முன்னிலையில் வந்து கொண்டிருக்கின்றது. நான் பொதுவா வேண்டாம் என்று சொல்வதை வேண்டுமென்று சொல்வது தான் என நினைத்து நிறைய பேரை வெறுப்பாக்கிக் கொண்டிருப்போம்.

ஆனால் உண்மையாகவே சில நேரத்தில் வேணாம் என்று சொல்வது வேண்டாம் என்று சொல்வது தான் என இந்த முயல் நெருப்பிச்சு காட்டி இருக்கின்றது என்றால் பாத்துக்கோங்களே. தின்பண்டத்தை வைத்த கிண்ணத்தை முயல்கிட்ட வைக்க அதுவும் திரும்பி தள்ளி வைக்கிறது. அப்பவும் கட்டாயப்படுத்தவே கடுப்பான முயல் அந்த கிண்ணத்தை தூக்கி போட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.