
ஜனநாயக அமைப்பில் ஒரு நம்பிக்கை அல்லது ஒரு கொள்கை பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க வாய்ப்பு. ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும் என அனைவரையும் வலியுறுத்த இயலாது. திராவிட ஒழிப்பு மாநாடு நடத்துவதற்கு அனுமதி மறுத்த காவல்துறையின் உத்தரவு ரத்து.நவம்பர் 1ஆம் தேதி மாநாடு நடத்துவதற்கான அனுமதியை பூந்தமல்லி காவல்துறையினர் வழங்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தக்கூடிய சூழலை யாரும் உருவாக்க கூடாது. மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த வெங்கடேசன் உத்தரவு. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் மாநாட்டுக்கு அனுமதி மறுப்பு காவல்துறை தரப்பில் வாதம்.