துருக்கி அமைச்சர் சர்ச்சைக்குரிய ஒரு கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஒரு நாள் நெதன்யாகுவையும் சுட்டு வீழ்த்துவார்கள் என்று துருக்கியின் கல்வித் துறை அமைச்சர் நாசிஃப் யில்மாஸ் குறிப்பிட்டிருக்கிறார். காசாவில் இஸ்ரேல் விமானப்படை நடத்தும் தாக்குதல் குறித்த வீடியோவை பகிர்ந்து துருக்கி கட்டணத்தை பதிவு செய்திருக்கிறது.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிப்பிட்டு நீங்களும் கொல்லப்படுவீர்கள் என்று துருக்கி அமைச்சர் சர்ச்சைக்குண்டான கருத்தை தெரிவித்து இருக்கிறார். ஒருநாள் நெதன்யாகுவையும் சுட்டு வீழ்த்துவார்கள் என்று துருக்கியின் கல்வித் துறை அமைச்சர் நாசிஃப் யில்மாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.

https://twitter.com/yilmaznazif/status/1711844678780301411