
ஆசிய விளையாட்டுப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஜோதி யர்ராஜி. இரண்டாம் இடம் பெற்ற சீன வீராங்கனை வு தகுதி நீக்கம் செய்யப்பட்டதை அடுத்து ஜோதி யர்ராஜிக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.
OFFiCIAL – Chinese got disqualified, Jyothi Yarraji got silver 🥈
Thoughts!!!!???#IndiaAtAsianGames #AsianGames2022 pic.twitter.com/nF92k5uxd3
— The Khel India (@TheKhelIndia) October 1, 2023