
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு தற்போது வெள்ளிப் பதக்கம் கிடைத்திருக்கிறது. ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைக்கிறது. அதுவும் வெள்ளி பதக்கமாக கிடைத்திருக்கிறது. இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கோல்ப் போட்டியில் கிடைத்திருக்கிறது. சீனாவின் 19 ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
போட்டி தொடங்கியது முதயே இந்திய வீரர்கள், வீராங்கனைகள் பதக்கங்களை வேட்டையாடி வரக்கூடிய நிலையில் இன்று இந்தியாவுக்கு மேலும் ஒரு பதக்கம் கிடைத்திருக்கிறது. மகளிர் தனிப்பிரிவில் இந்தியாவிற்கு வெள்ளி பதக்கம் கிடைத்திருக்கிறது. வெள்ளி பதக்கத்தை தட்டி சென்ற இந்திய வீராங்கனை அதிதி அசோக்.
Hearty congratulations
Aditi Ashok of 🇮🇳 becomes the first woman from the country to win an Asian Games medal in golf. #AsianGames | #IndiaAtAsianGames | #RoadToParis2024 pic.twitter.com/W7i901Lu4h
— V Muraleedharan / വി മുരളീധരൻ ( Modi Ka Parivar) (@VMBJP) October 1, 2023