ஆஸ்திரேலியா-இந்தியா இடையிலான வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அதிருப்தி தெரிவித்து இருக்கிறார். இரு நாடுகளுக்கும் இடையே 30 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தக ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதனிடையில் எதிர்பார்த்தது 45-50 பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை என்று அவர் தெரிவித்திருக்கிறார். அடுத்த ஐந்து வருடங்களில் இரு நாடுகளுக்கும் இடையே 100 மில்லியன் டாலர் வர்த்தகத்தை இலக்காக கொள்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.