இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான  எஸ்.பி.ஐ வங்கிக்கு நாடு முழுவதும் பல லட்சம் வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். இந்த வாடிக்கையாளர்களின் நலனை கருத்தில் கொண்டு எஸ்பிஐ வங்கி பல்வேறு திட்டங்களையும், சலுகைகளையும் வழங்கி வருகிறது. இதனால வாடிக்கையாளர்களும் பயனடைந்து வருகின்றனர்.  இந்நிலையில் எஸ்பிஐ பயனர்களின் பணத்தை இரட்டிப்பாக்கும் Fixed Deposit வசதியை வழங்கி வருகிறது.

SBI WeCare Special FD என்ற பெயர் கொண்ட இத்திட்டத்தில் போடப்படும் பணம் உங்கள் பணம் 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகிவிடும். உதாரணத்திற்கு நீங்கள் 5 லட்சம் போட்டால் அது 10 ஆண்டுகளில் 10 லட்சம் ஆகிவிடும். உடனடியாக வங்கி கிளையை அணுகி SBI Wecare பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.