இன்று தங்கம் விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.45,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,650-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.1.10 குறைந்து ரூ.80.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது