இன்று தங்கம்,வெள்ளி விலையில் மாற்றமில்லை. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.44,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.5,580-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.77.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது.