சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,064-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.5,383-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.74-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
OMG…! தங்கம் விலை திடீர் உயர்வு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்…!!
Related Posts
சிபிஐ விசாரணை வேண்டும்… காவல்துறையினர் அலைக்கழிக்கிறார்கள்… இபிஎஸ்-ஐ சந்தித்த பிறகு ரிதன்யாவின் தந்தை பரபரப்பு பேட்டி..!!
திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் ரித்தன்யா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை சேலத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை நேரில் சந்தித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது, வழக்கை நீர்த்துப் போகச் செய்வதற்காக…
Read moreதவெக கொடியில் உள்ள யானைக்கு சிக்கல் வருமா?.. நாளை மறுநாள் உத்தரவு பிறப்பிக்கப்படும்.. நீதிமன்றம்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த ஆண்டு தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இக்கட்சியின் முதல் மாநாடு மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை…
Read more