
கிரிக்கெட் வீரர் பிஷன் சிங் பேடி காலமானார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், சுழற் பந்துவீச்சாளருமான பிஷன் சிங் பேடி ( 77 வயது) காலமானார். இந்திய அணிக்காக 1966 முதல் 1978 வரை சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்பிஷன் சிங் பேடி 20-க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார். 67 டெஸ்ட் 10 ஒருநாள் போட்டிகளில் வெளியாகி உள்ளார்.