தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகளில் விலங்குகள் வேட்டையாடுவதை தடுக்க வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் மொரப்பூர் காப்புக்காடு பகுதியில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது புதிய நகரம் கிராமத்தில் வசிக்கும் இளவரசன் என்பவர் மான்களை வேட்டையாடுவதற்கு வலைகளை கட்டி வைத்திருப்பது தெரியவந்தது. இதனால் வனத்துறையினர் இளவரசனை பிடித்து விசாரணை நடத்தினர். இதனை தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் அப்பல்ல நாயுடு உத்தரவின்படி வனத்துறையினர் இளவரசனுக்கு 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.
மானை வேட்டையாட முயன்ற நபர்…. ரூ.35 ஆயிரம் அபராதம்…. வனத்துறையினர் நடவடிக்கை…!!
Related Posts
+2 பொது தேர்வில் தோல்வி… “வீட்டை விட்டு வெளியே சென்ற மாணவன்”… கல்குவாரியில் கிடந்த செருப்பு, பைக்… பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி.!!
காஞ்சிபுரம் மாவட்டம் நந்தம்பாக்கம் பெரியார் நகரில் இயேசுபாதம் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய மகன் எடிசன் சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுதியிருந்தார். அந்த பொதுத்தேர்வு முடிவுகள்…
Read moreஅடக்கடவுளே..! “குட்டி இறந்தது கூட தெரியாமல் தூக்கிக்கொண்டே செல்லும் குரங்கு”… அணைத்து வைத்தபடியே… கலங்க வைக்கும் சம்பவம்…!!!
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பிரபலமான சுற்றுலா தளமாக இருக்கும் நிலையில் இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அங்கு அவ்வப்போது குரங்குகள் கூட்டத்தை காண முடியும். இந்நிலையில் ஒரு ஒரு குரங்கு தன்னுடைய குட்டி தூக்கி கொண்டே அலைகிறது. ஆனால்…
Read more